palestine காசா பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் - 17 பேர் பலி நமது நிருபர் அக்டோபர் 24, 2024 காசா பள்ளி மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.